௧௬-0௯-௨00௯ அன்று எமது பள்ளியில் மேற்கண்ட விழா நடைபெற்றது. தலைமையாசிரியர் திரு ந.பரமசிவ ஐயர் அவர்கள் தலைமையுரை ஆற்றினார். நான் ஓசோன் படலம் அழித்தல் பற்றிய அறிவியல் விளக்கங்கள் அளித்தேன். நானும் ஆசிரியை தனவந்தினியும் சேர்ந்து ஓர் இன்னிசை நடனத்துக்கு ஏற்பாடு செய்திருந்தோம். ஆசிரியர்கள் தனராஜா, இரமேஷ், ஆசிரியைகள் ஆனந்தலட்சுமி மஞ்சுளா இந்துமதி ஆகியோர் உறுதுணையாக இருந்தனர்.
படங்கள் சில:-


No comments:
Post a Comment