பசுமைப் பள்ளி செயல் திட்டத் தொடக்க விழா
பள்ளியில் நடைபெற்ற விழாவில் மாணவர்கள் உறுதிமொழி
தலைமையாசிரியர் திரு. K.Loganathan உரையாற்றல்
தமிழ் ஆசிரியர் திரு.M. Piranavakeskar உரையாற்றல்
மாணவர் உறுதிமொழி ஏற்றல்
தலைமையாசிரியர் திரு. K.Loganathan உரையாற்றல்
மாணவர் உறுதிமொழி ஏற்றல்
திரு.வி.கிருஷ்ணன் ,
இரா.தனராஜா,
மாணவர்க்கு சிற்றுண்டி வழங்குதல்
இரா. இளங்கிரன்
கடலோர பூக்கள்
அடப்பன் கொடி
மாணவர் பங்கேற்பு
மேற்கண்ட திருக்குறளுக்கு இணங்க மீண்டும் சந்திக்கும் பொது மகிழ்வுடன் கலந்துரையாடுவதற்கான கருத்துகளை தயாரித்துக்கொண்டு சந்திக்க வேண்டும். இது என் அன்பான வேண்டுகோள். அதனால்தான் "சிந்திப்போம் சந்திப்போம்" என்று என் வலைப்பூவிற்குப் பெயரிட்டுள்ளேன். நன்றி. மீண்டும் சிந்திப்போம் சந்திப்போம். நன்றி !
யானைக்குளம், வெடிமருந்துக்கிடங்கு, தானியக்களஞ்சியம், வேங்கடரமண கோயில், மணி மண்டபம், பீரங்கிகள், குதிரை இலாயம், வீரர் அறைகள், கல்யாண மஹால், கமலகன்னியம்மன் கோயில், ஆகியவற்றைக் கண்டோம். மிகப்பெரிய ஆலமரங்கள் நல்ல நிழல் கொடுத்தன. நிறைய குரங்குகள் சிறுவர்களுக்கு விளையாட்டு காட்டின.
சுவாமி மலை
சமயபுரம்
தஞ்சைப்பெரிய கோயில்
கல்லணை